Map Graph

பதார் பள்ளிவாசல்

இந்தியப் பள்ளிவாசல்

பதார் பள்ளிவாசல் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள பழைய நகரமான சிறீநகரில் அமைந்துள்ளது. உள்ளூரில் இதை நேவ்மசீத் என்று அழைக்கிறார்கள்.இப்பள்ளிவாசல் முகலாயர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சீலம் ஆற்றின் இடது கரையில் காங்கா-இ-மௌலா சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள இப்பதார் பள்ளிவாசலை பேரரசர் சகாங்கீரின் மனைவியான முகலாய பேரரசி நூர் சகான் 1623 ஆம் ஆண்டில் கட்டினார்.

Read article
படிமம்:Pathar_Masjid_in_Srinagar.jpg